Tamil Dictionary 🔍

மைந்து

maindhu


அழகு ; வலிமை ; விருப்பம் ; காமமயக்கம் ; பித்து ; யானையின் மதம் ; அறியாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமமயக்கம். மகளிரை மைந்துற் றமர்புற்ற மைந்தர் (பரிபா. 20, 91). 4. Infatuation of love பித்து. (திவா.) 5. Madness; யானையின் மதம். களிறே . . . மைந்து பட்டன்றே (புறநா. 13). 6. Must of an elephant; அறியாமை. மைந்துற்றாய் (பரிபா .20, 69). 7. Ignorance, stupidity விருப்பம். துறை வேண்டு மைந்தின் (பரிபா. 6, 30). 3. Desire; அழகு. மைந்தா ரசோக மடலவிழி (சிலப். 8, வெண்பா,1). 2. cf. maju. Beauty; வலிமை. மைந்து பொருளாக வந்த வேந்தனை (தொல்.பொ.70). 1. Might, strength; பிள்ளை. (திவ். பெரியாழ். 1, 1, 8, வ்யா. பக். 16). Child;

Tamil Lexicon


s. confusion of mind; 2. strength, வலி.

J.P. Fabricius Dictionary


, [maintu] ''s.'' Confusion of mind, மயக்கம். 2. Strength, வலி, (சது.)

Miron Winslow


maintu
n.
1. Might, strength;
வலிமை. மைந்து பொருளாக வந்த வேந்தனை (தொல்.பொ.70).

2. cf. manjju. Beauty;
அழகு. மைந்தா ரசோக மடலவிழி (சிலப். 8, வெண்பா,1).

3. Desire;
விருப்பம். துறை வேண்டு மைந்தின் (பரிபா. 6, 30).

4. Infatuation of love
காமமயக்கம். மகளிரை மைந்துற் றமர்புற்ற மைந்தர் (பரிபா. 20, 91).

5. Madness;
பித்து. (திவா.)

6. Must of an elephant;
யானையின் மதம். களிறே . . . மைந்து பட்டன்றே (புறநா. 13).

7. Ignorance, stupidity
அறியாமை. மைந்துற்றாய் (பரிபா .20, 69).

maintu
n.
Child;
பிள்ளை. (திவ். பெரியாழ். 1, 1, 8, வ்யா. பக். 16).

DSAL


மைந்து - ஒப்புமை - Similar