Tamil Dictionary 🔍

எமநாகம்

yemanaakam


ஊமத்தை ஓமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Purple Datura. See ஊமத்தை4. (மலை.) . Bishop's weed. See ஓமம். (மலை.)

Tamil Lexicon


அசமதாகம், ஊமத்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, [emnākm] ''s.'' The ஓமம் plant, அசமதாகம், Anethum sowa. 2. The ஊமத்தை plant.

Miron Winslow


emanākam
n. yamānikā.
Bishop's weed. See ஓமம். (மலை.)
.

emanākam
n. of. šyāmakā.
Purple Datura. See ஊமத்தை4. (மலை.)
.

DSAL


எமநாகம் - ஒப்புமை - Similar