மேழிச்செல்வம்
maelichelvam
உழவுச்செல்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏரால் வருஞ் செல்வம். மேழிச்செல்வம் கோழைபடாது (கொன்றைவே.). Wealth derived from husbandry;
Tamil Lexicon
, ''s.'' The wealth of the plough. See கோழை.
Miron Winslow
mēḻi-c-celvam
n. மேழி+.
Wealth derived from husbandry;
ஏரால் வருஞ் செல்வம். மேழிச்செல்வம் கோழைபடாது (கொன்றைவே.).
DSAL