Tamil Dictionary 🔍

மேல்விளைவு

maelvilaivu


பிற்பயன் ; மேற் செய்யவேண்டுஞ் செயல் ; ஓராண்டில் அதிகப்படி பயிரிட்டுப் பெறும் விளைச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓராண்டில் அதிகப்படியாகப் பயிரிட்டுப் பெறும் விளைச்சல். Loc. 3. Additional or extra crop for the year; மேற்செய்யவேண்டுங் காரியம். தூதன் வந்திறைஞ்சி மேல்விளைவு மனையன்றன் வரவுஞ் சொலி (பிரபோத. 10, 14). 2. Business that ought to be done in the near future; பிற்பயன். என்ன தாகு மேல்விளைவென் றிருந்தா னிராமன் (கம்பரா. கடல்காண்.12). 1. Consequence, future result;

Tamil Lexicon


mēl-viḷaivu
n. மேல்+.
1. Consequence, future result;
பிற்பயன். என்ன தாகு மேல்விளைவென் றிருந்தா னிராமன் (கம்பரா. கடல்காண்.12).

2. Business that ought to be done in the near future;
மேற்செய்யவேண்டுங் காரியம். தூதன் வந்திறைஞ்சி மேல்விளைவு மனையன்றன் வரவுஞ் சொலி (பிரபோத. 10, 14).

3. Additional or extra crop for the year;
ஓராண்டில் அதிகப்படியாகப் பயிரிட்டுப் பெறும் விளைச்சல். Loc.

DSAL


மேல்விளைவு - ஒப்புமை - Similar