முழுமூச்சு
mulumoochu
விடாத் தீர்மானம் ; மூச்சுத் திணறுகை ; முழுவலுவுடன் செய்யும் முயற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுபலத்துடன் செய்யும் முயற்சி. Colloq. 1. Utmost effort, as with full breath; விடாத்தீர்மானம். Loc. 2. Inflexible determination; மூச்சுத்திணறுகை. (W.) 3. Breathlessness;
Tamil Lexicon
, ''s.'' Breathlessness.
Miron Winslow
muḻu-mūccu
n. id.+.
1. Utmost effort, as with full breath;
முழுபலத்துடன் செய்யும் முயற்சி. Colloq.
2. Inflexible determination;
விடாத்தீர்மானம். Loc.
3. Breathlessness;
மூச்சுத்திணறுகை. (W.)
DSAL