மேலெழுச்சி
maeleluchi
மேற்கிளம்புகை ; செருக்கு ; ஊன்றிநோக்காத் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊன்றிநோக்காத் தன்மை. மேலெழுச்சியாயிராதே. (W.) 3. Superficiality, carelessness; மேற்கிளம்புகை. 1. Rising; செருக்கு. (W.) 2. Pride, haughtiness;
Tamil Lexicon
--மேலெழுந்தவாரி, ''[prov.]'' Superficiality.
Miron Winslow
mēleḻucci
n. மேலெழு-.
1. Rising;
மேற்கிளம்புகை.
2. Pride, haughtiness;
செருக்கு. (W.)
3. Superficiality, carelessness;
ஊன்றிநோக்காத் தன்மை. மேலெழுச்சியாயிராதே. (W.)
DSAL