Tamil Dictionary 🔍

மனவெழுச்சி

manaveluchi


உள்ளக்கிளர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்சாகம். தலைவன் இன்ப நுகர்கின்ற மனவெழுச்சியை (கலித். 41, உரை). Excitement, exultation;

Tamil Lexicon


மனவூக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Energy, persevering application.

Miron Winslow


maṉa-v-eḻucci
n. id.+.
Excitement, exultation;
உற்சாகம். தலைவன் இன்ப நுகர்கின்ற மனவெழுச்சியை (கலித். 41, உரை).

DSAL


மனவெழுச்சி - ஒப்புமை - Similar