மேற்படி
maetrpati
கதவுநிலையின் மேற்பாகத்திலிருக்கும் மரம் ; முன்குறித்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்குறித்தது. மேற்படி பெருமானடிகளுக்கு நந்தாவிளக் கெரிப்பதாக (S. I. I. iii, 97). 2. The aforesaid, abovesaid, abovementioned; கதவுநிலையின் மேற்பாகத்திருக்கும் மரம். Loc. 1. Lintel, upper part of the frame of a door or window;
Tamil Lexicon
, Ditto, before-mentioned, a foresaid. ''(abriged.)'' மேற்படிகாரியத்தையோசிக்கவேணும். I must think over the matter. மேற்படியானைக்கூப்பிடு. Call that man. மேற்படியூர். The above-mentioned town.
Miron Winslow
mēṟ-paṭi
n. id.+படி3.
1. Lintel, upper part of the frame of a door or window;
கதவுநிலையின் மேற்பாகத்திருக்கும் மரம். Loc.
2. The aforesaid, abovesaid, abovementioned;
முற்குறித்தது. மேற்படி பெருமானடிகளுக்கு நந்தாவிளக் கெரிப்பதாக (S. I. I. iii, 97).
DSAL