மரகதவல்லி
marakathavalli
பார்வதி ; அறக்கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருமதேவதை. (பிங்.) 1. The Jaina Goddess of Benevolence; பார்வதி. (யாழ். அக.) 2. Pārvatī;
Tamil Lexicon
, ''s.'' Parvati, பார்வதி. 2. The goddess of virtue, தருமதேவதை. (சது.)
Miron Winslow
marakata-valli
n. id.+.
1. The Jaina Goddess of Benevolence;
தருமதேவதை. (பிங்.)
2. Pārvatī;
பார்வதி. (யாழ். அக.)
DSAL