மேட்டாங்காடு
maettaangkaadu
புஞ்சைச் சாகுபடிக்குரிய மேட்டுப்பாங்கான நிலம். Elevated land fit only for dry cultivation;
Tamil Lexicon
, ''s.'' A rising ground adapted to புஞ்சை cultivation.
Miron Winslow
mēṭṭāṅ-kāṭu
n. மேடு+காடு.
Elevated land fit only for dry cultivation;
புஞ்சைச் சாகுபடிக்குரிய மேட்டுப்பாங்கான நிலம்.
DSAL