Tamil Dictionary 🔍

மேகநீர்

maekaneer


வெட்டைநோய் ; கெட்டநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மேகக்காங்கை, 1. துர்நீர். (W.) 2. Impure blood in the body; venereal virus;

Tamil Lexicon


ஒருநோய், நீர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Humors from urinary dis eases, virus of venereal and other erup tions.

Miron Winslow


mēka-nīr
n. id.+.
1. See மேகக்காங்கை, 1.
.

2. Impure blood in the body; venereal virus;
துர்நீர். (W.)

DSAL


மேகநீர் - ஒப்புமை - Similar