மேனீர்
maeneer
மழைநீர் ; மேலிருந்துவரும் நீர் ; பூமி மேலே தங்கி ஓடும் நீர் ; நிலமட்டத்தை அடுத்துக் காணும் ஊற்றுநீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மேற்றண்ணீர், 1, 2, 3, 4. மழைநீர். இந்நிலத்துக்கு முன்னுடைய மேனீருங் கிணறும் (S. I. I. iii, 110). 2. Rain-water;
Tamil Lexicon
mēṉīr.
n. மேல்+.
1. See மேற்றண்ணீர், 1, 2, 3, 4.
.
2. Rain-water;
மழைநீர். இந்நிலத்துக்கு முன்னுடைய மேனீருங் கிணறும் (S. I. I. iii, 110).
DSAL