Tamil Dictionary 🔍

மேகசஞ்சாரம்

maekasanjaaram


மேகநோய் படருகை ; மழை முகிற் கூட்டத்தின் சஞ்சரிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழைமுகிற் கூட்டத்தின் சஞ்சரிப்பு. Passage of rain-clouds மேகநோய் படருகை. Spreading of venereal virus;

Tamil Lexicon


mēka-canjcāram
n. mēgha+.
Spreading of venereal virus;
மேகநோய் படருகை.

mēka-canjcāram
n. mēgha+.
Passage of rain-clouds
மழைமுகிற் கூட்டத்தின் சஞ்சரிப்பு.

DSAL


மேகசஞ்சாரம் - ஒப்புமை - Similar