Tamil Dictionary 🔍

மிருகசஞ்சாரம்

mirukasanjaaram


விலங்கு திரியுமிடம் ; நாணமில்லாப் புணர்ச்சி ; விலங்கோடு புணர்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்கு திரியுமிடம் Colloq. 1. Place frequented and infested by beasts; மிருகத்தோடு புணர்கை. 2. Bestiality; நாணமில்லாப் புணர்ச்சி. (W.) 3. Gross indecency in sexual intercourse;

Tamil Lexicon


, ''s.'' A place frequented and infested by beasts. 2. Bestiality; beastliness in sexual intercourse; gross indecency, நாணமில்லாப்புணர்ச்சி.

Miron Winslow


miruka-canjcāram
n. mrga+.
1. Place frequented and infested by beasts;
விலங்கு திரியுமிடம் Colloq.

2. Bestiality;
மிருகத்தோடு புணர்கை.

3. Gross indecency in sexual intercourse;
நாணமில்லாப் புணர்ச்சி. (W.)

DSAL


மிருகசஞ்சாரம் - ஒப்புமை - Similar