Tamil Dictionary 🔍

உலகசஞ்சாரம்

ulakasanjaaram


உலகத்தைச் சுற்றிவருதல் ; உலக வாழ்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகஞ்சுற்றி வருகை. Journey round the world;

Tamil Lexicon


உலகவாழ்வு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Inhabiting the world, பூமியிற்சஞ்சரிக்கை.

Miron Winslow


ulaka-canjcāram
n. id.+.
Journey round the world;
உலகஞ்சுற்றி வருகை.

DSAL


உலகசஞ்சாரம் - ஒப்புமை - Similar