Tamil Dictionary 🔍

மெல்லியல்

melliyal


மென்மையான இயல்பு ; பெண் ; மரத்தின் இளங்கொம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளங்கொம்பு. (சூடா.) 3. Tender twig of a tree; பெண். மெல்லிய லாக்கை முற்று நடுங்கினள் (கம்பரா. மாயா சனக. 18). 2. Woman; மென்மையான இயல்பு. மெல்லியற் குறுமகள் (குறுந். 89). 1. Tender nature;

Tamil Lexicon


பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A female, பெண். [''pl.'' மெல்லியலார்.] 2.A tender twig of a tree, இளங்கொம்பு. (சது.)

Miron Winslow


mel-l-iyal
n. id.+.
1. Tender nature;
மென்மையான இயல்பு. மெல்லியற் குறுமகள் (குறுந். 89).

2. Woman;
பெண். மெல்லிய லாக்கை முற்று நடுங்கினள் (கம்பரா. மாயா சனக. 18).

3. Tender twig of a tree;
இளங்கொம்பு. (சூடா.)

DSAL


மெல்லியல் - ஒப்புமை - Similar