மெல்லிசைவண்ணம்
mellisaivannam
மெல்லெழுத்து மிகுந்து வரும் சந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெல்லெழுத்து மிகுந்து வருஞ் சந்தம் (தொல். பொ. 529.) A rhythm effected by the frequent use of the nasals;
Tamil Lexicon
mellicai-vaṇṇam
n. மெல்லிசை+. (Pros.)
A rhythm effected by the frequent use of the nasals;
மெல்லெழுத்து மிகுந்து வருஞ் சந்தம் (தொல். பொ. 529.)
DSAL