வல்லிசைவண்ணம்
vallisaivannam
வல்லெழுத்துமிக்குப் பயின்றுவருஞ் சந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வல்லெழுத்து மிக்கு பயின்றுவருஞ் சந்தம். (தொல். பொ. 528.) A rhythm marked by frequent use of val-l-eḻuttu;
Tamil Lexicon
vallicai-vaṇṇam
n. வல்லிசை1+. (Pros.)
A rhythm marked by frequent use of val-l-eḻuttu;
வல்லெழுத்து மிக்கு பயின்றுவருஞ் சந்தம். (தொல். பொ. 528.)
DSAL