மங்கலவண்ணம்
mangkalavannam
மங்கலக்குறியான வெண்ணிறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மங்கலக்குறியான வெண்மைநிறம். மங்கலவண்ணமாகிய வெள்ளணியும் அணிந்து (தொல். பொ. 91, உரை). Whiteness, as the auspicious colour;
Tamil Lexicon
maṅkala-vaṇṇam
n. id.+.
Whiteness, as the auspicious colour;
மங்கலக்குறியான வெண்மைநிறம். மங்கலவண்ணமாகிய வெள்ளணியும் அணிந்து (தொல். பொ. 91, உரை).
DSAL