மெய்த்திறம்
meithiram
சமய உண்மையை உணர்த்தும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதவுண்மையை யுணர்த்தும் நூல் (மணி. 27, 106.) Treatise expounding religious truths;
Tamil Lexicon
mey-t-tiṟam
n. மெய்+.
Treatise expounding religious truths;
மதவுண்மையை யுணர்த்தும் நூல் (மணி. 27, 106.)
DSAL