Tamil Dictionary 🔍

யாழ்த்திறம்

yaalthiram


பண் ; ஐந்து சுரமுள்ள இசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண். (பிங்.) 2. (Mus.) Primary melody-type; See திறம்1, 4. குறிஞ்சி யாழ்த்திறம். (பிங்.) 1. (Mus.) Secondary melody-type.

Tamil Lexicon


, ''s.'' Different lutes, peculiar to the different soils, as குறிஞ்சி, நெய்தல், மருதம், பாலை, முல்லை.

Miron Winslow


yāḻ-t-tiṟam
n. id.+.
1. (Mus.) Secondary melody-type.
See திறம்1, 4. குறிஞ்சி யாழ்த்திறம். (பிங்.)

2. (Mus.) Primary melody-type;
பண். (பிங்.)

DSAL


யாழ்த்திறம் - ஒப்புமை - Similar