மெய்ஞ்ஞானி
meinjgnyaani
தத்துவஞானி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தத்துவஞானி. (பு.வெ.10, 4, உரை.) Person of true spiritual wisdom;
Tamil Lexicon
உண்மைக்கியானி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The true sage.
Miron Winslow
mey-nj-njāṉi
n.மெய்+.
Person of true spiritual wisdom;
தத்துவஞானி. (பு.வெ.10, 4, உரை.)
DSAL