Tamil Dictionary 🔍

அஞ்ஞானி

anjgnyaani


அறிவிலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறச்சமயி. Chr. 2. Non-christian, pagan; அறிவிலான். ஆங்கார வஞ்ஞானிகளா மானிடரும் (பிரபுலிங். விமலை. 29). 1. Person without spiritual knowledge;

Tamil Lexicon


, ''s.'' An ignorant per son, a heathen.

Miron Winslow


anjnjāṉi
n. a-jnjānin.
1. Person without spiritual knowledge;
அறிவிலான். ஆங்கார வஞ்ஞானிகளா மானிடரும் (பிரபுலிங். விமலை. 29).

2. Non-christian, pagan;
புறச்சமயி. Chr.

DSAL


அஞ்ஞானி - ஒப்புமை - Similar