மெய்ஞ்ஞானம்
meinjgnyaanam
உண்மையறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மை யறிவு. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் (நாலடி, 116). True knowledge, spiritual wisdom;
Tamil Lexicon
உண்மைஞானம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' True wisdom; [''ex'' மெய்.]
Miron Winslow
mey-nj-njāṉam
n. மெய்+.
True knowledge, spiritual wisdom;
உண்மை யறிவு. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் (நாலடி, 116).
DSAL