Tamil Dictionary 🔍

மெய்க்கீர்த்திமாலை

meikkeerthimaalai


96 பிரபந்தங்களுள் ஒன்றும் அரசனது புகழ்களைக் கூருவதுமாகிய நூல்வகை. (இலக். வி. 805) Panegyric poem about the great deeds of a king, one of 96 pirapantam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A panegyric poem in the கட்டுரை versification, describing the illustrious descent, and famous ac tions of a hero. See பிரபந்தம்.

Miron Winslow


meykkīrtti-mālai
n. மெய்க்கீர்த்தி+.
Panegyric poem about the great deeds of a king, one of 96 pirapantam, q.v.;
96 பிரபந்தங்களுள் ஒன்றும் அரசனது புகழ்களைக் கூருவதுமாகிய நூல்வகை. (இலக். வி. 805)

DSAL


மெய்க்கீர்த்திமாலை - ஒப்புமை - Similar