Tamil Dictionary 🔍

மெய்க்காட்டு

meikkaattu


படையைப் பார்வையிடுகை ; நேரில்வந்து தோற்றுகை ; காண்க : மெய்க்காட்டுவேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேரில்வந்து தோற்றுகை. தேவர்களைச் சனியும் புதனும் மெய்க்காட்டுக் கொண்டு . . . போருகிற இந்திரனும் (ஈடு, 3, 6, 4). 1. Personal attendance; சேனையைப் பார்வையிடுகை. மெய்க்காட்டிட்ட படலம். (திருவிளை.) 2. Parade, review of an army; . 3. See மெய்க்காட்டுவேலை.

Tamil Lexicon


meykkāṭṭu
n. மெய்க்காட்டு-+.
1. Personal attendance;
நேரில்வந்து தோற்றுகை. தேவர்களைச் சனியும் புதனும் மெய்க்காட்டுக் கொண்டு . . . போருகிற இந்திரனும் (ஈடு, 3, 6, 4).

2. Parade, review of an army;
சேனையைப் பார்வையிடுகை. மெய்க்காட்டிட்ட படலம். (திருவிளை.)

3. See மெய்க்காட்டுவேலை.
.

DSAL


மெய்க்காட்டு - ஒப்புமை - Similar