Tamil Dictionary 🔍

மூவேந்தர்

moovaendhar


சேரர் , சோழர் , பாண்டியர் ஆகிய மூன்று தமிழரசர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேர சோழ பாண்டியர் ஆகிய மூன்று தமிழரசர். முடியா லுலகாண்ட மூவேந்தர் முன்னே (தேவர். 880, 11). The three Tamil kings, viz., Cēran, Cōḻaṉ, Pāṇṭiyan;

Tamil Lexicon


mū-vēntar
n. id.+.
The three Tamil kings, viz., Cēran, Cōḻaṉ, Pāṇṭiyan;
சேர சோழ பாண்டியர் ஆகிய மூன்று தமிழரசர். முடியா லுலகாண்ட மூவேந்தர் முன்னே (தேவர். 880, 11).

DSAL


மூவேந்தர் - ஒப்புமை - Similar