மூலைப்பார்வை
moolaippaarvai
மரணத்தறுவாயில் விழி ஒருபுறமாகச் செருகி நிலைகுத்திடுகை. 2. Fixed, oblique look of the eyes at the time of death; கோணத்திசையை நோக்கிய வீட்டுநிலை. 1. Position of house facing an intermediate point of the compass, considered inauspicious;
Tamil Lexicon
mūlai-p-pārvai
n. id.+.
1. Position of house facing an intermediate point of the compass, considered inauspicious;
கோணத்திசையை நோக்கிய வீட்டுநிலை.
2. Fixed, oblique look of the eyes at the time of death;
மரணத்தறுவாயில் விழி ஒருபுறமாகச் செருகி நிலைகுத்திடுகை.
DSAL