Tamil Dictionary 🔍

கூழைப்பார்வை

koolaippaarvai


வஞ்சகப் பார்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகப்பார்வை. இன்றுணை நாரைக்கிரைதேடிக் கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் (திவ். பெரியதி. 9, 6, 3). Sly look;

Tamil Lexicon


kūḻai-p-pārvai,
n. கூழை1+.
Sly look;
வஞ்சகப்பார்வை. இன்றுணை நாரைக்கிரைதேடிக் கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் (திவ். பெரியதி. 9, 6, 3).

DSAL


கூழைப்பார்வை - ஒப்புமை - Similar