Tamil Dictionary 🔍

மேற்பார்வை

maetrpaarvai


மேல்விசாரணை ; மேலெழுந்த பார்வை ; செருக்கான நோக்கம் ; தொலைநோக்கு ; சாகுந்தறுவாயில் மேல்நோக்கி நிற்கும் பார்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாகுந்தருணத்து மேனோக்கிநிற்கும் பார்வை. Loc. 5. Up-turned position of the eyes, as at the time of death; செருக்கிய நோக்கம். (W.) 3. Proud look; மேலெழுந்த பார்வை. (W.) 2. Superficial observation; மேல்விசாரணை. (W.) 1. Supervision, superintendence; தூரத்துப்பார்வை. (W.) 4. Long sight;

Tamil Lexicon


, ''s.'' Long-sightedness. 2. Oversight, supervision. 3. A high look, pride.

Miron Winslow


mēṟ-pārvai
n. id.+.
1. Supervision, superintendence;
மேல்விசாரணை. (W.)

2. Superficial observation;
மேலெழுந்த பார்வை. (W.)

3. Proud look;
செருக்கிய நோக்கம். (W.)

4. Long sight;
தூரத்துப்பார்வை. (W.)

5. Up-turned position of the eyes, as at the time of death;
சாகுந்தருணத்து மேனோக்கிநிற்கும் பார்வை. Loc.

DSAL


மேற்பார்வை - ஒப்புமை - Similar