மூலைக்குமூலைவரிசை
moolaikkumoolaivarisai
ஒன்றுவிட்டு ஒருகல் எதிர்முகமாகச் சாயும்படி அமைக்கும் கட்டடமுறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றுவிட்டொருகல் எதிர்முகமாகச் சாயும்படி அமைக்கும் கட்டடமுறை. (C. E. M.) Diagonal bond, herringbone work, rows of parallel lines in which the alternate rows slope in different directions;
Tamil Lexicon
mūlaikku-mūlai-varicai
n. id.+.
Diagonal bond, herringbone work, rows of parallel lines in which the alternate rows slope in different directions;
ஒன்றுவிட்டொருகல் எதிர்முகமாகச் சாயும்படி அமைக்கும் கட்டடமுறை. (C. E. M.)
DSAL