Tamil Dictionary 🔍

மூக்குப்பூரி

mookkuppoori


மேலுதடு விண்டவன். 2. Hare-lipped person; முதலிரண்டு ஆண் குழந்தைகள் இறக்க மூன்றும் பிள்ளையாகப் பிறந்தவனும் பாலாரிஷ்டநிவர்த்திக்காக மூக்குக் குத்தப்பெற்றவனுமான ஆண்குழந்தை. 1. Male child who is born after the early death of the first two previous male children of the same parents and whose nose is perforated in the belief that its death in childhood will thereby be averted;

Tamil Lexicon


mūkku-p-pūri
n. id.+ perh. பீறு-. Loc.
1. Male child who is born after the early death of the first two previous male children of the same parents and whose nose is perforated in the belief that its death in childhood will thereby be averted;
முதலிரண்டு ஆண் குழந்தைகள் இறக்க மூன்றும் பிள்ளையாகப் பிறந்தவனும் பாலாரிஷ்டநிவர்த்திக்காக மூக்குக் குத்தப்பெற்றவனுமான ஆண்குழந்தை.

2. Hare-lipped person;
மேலுதடு விண்டவன்.

DSAL


மூக்குப்பூரி - ஒப்புமை - Similar