Tamil Dictionary 🔍

மூவர்

moovar


பிரமன் , திருமால் , சிவன் ஆகிய மும்மூர்த்திகள் ; அப்பர் ; சுந்தரர் , திருஞான சம்பந்தர் ஆகிய மூன்று நாயன்மார்கள் ; காண்க : மூவேந்தர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவார ஆசிரியர்களான அப்பர் சுந்தரர் சம்பந்தர் ஆகிய மூன்று நாயன்மார்கள். மூவர்செய்பனுவல் (தாயு. சச்சிதா. 3). 3. The three šaiva saints, viz., Appar, Cuntarar, Campantar, authors of the Tēvāram hymns; See திரிமூர்த்திகள். பலர்புகழ் மூவருந்தலைவராக (திருமுரு. 162). 1. The Hindu Trinity. . 2. See மூவேந்தர். வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் (தொல். பொ. 391).

Tamil Lexicon


, ''s.'' Three persons. 2. the Triad. அவர்கள்மூவரும். All three of them.

Miron Winslow


mūvar
n. id.
1. The Hindu Trinity.
See திரிமூர்த்திகள். பலர்புகழ் மூவருந்தலைவராக (திருமுரு. 162).

2. See மூவேந்தர். வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் (தொல். பொ. 391).
.

3. The three šaiva saints, viz., Appar, Cuntarar, Campantar, authors of the Tēvāram hymns;
தேவார ஆசிரியர்களான அப்பர் சுந்தரர் சம்பந்தர் ஆகிய மூன்று நாயன்மார்கள். மூவர்செய்பனுவல் (தாயு. சச்சிதா. 3).

DSAL


மூவர் - ஒப்புமை - Similar