Tamil Dictionary 🔍

மூலவாசல்

moolavaasal


கோயிலின் கருவறை வாயில் ; காண்க : பிரமரந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலுட் கர்ப்பக்கிருக வாயில். 1. Entrance into the sanctum sanctorum of a temple; See பிரமரந்திரம். மூலவாசல் வெளிவிட்டு (திருப்பு. 399). 2. Fontanelle.

Tamil Lexicon


mūla-vācal
n. id.+.
1. Entrance into the sanctum sanctorum of a temple;
கோயிலுட் கர்ப்பக்கிருக வாயில்.

2. Fontanelle.
See பிரமரந்திரம். மூலவாசல் வெளிவிட்டு (திருப்பு. 399).

DSAL


மூலவாசல் - ஒப்புமை - Similar