Tamil Dictionary 🔍

மூலநோய்

moolanoi


மலவாயிற் காணும் நோய்வகை ; காண்க : ஆணவமலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசனத் துவாரத்திற் காணும் நோய்வகை. 1. Piles; haemorrhoids; See ஆணவமலம். மூலநோய் தீர்க்கு முதல்வன் கண்டாய் (தேவா, 845, 9). 2. (šaiva.) An impurity eternally clinging to the soul.

Tamil Lexicon


mūla-nōy
n. id.+.
1. Piles; haemorrhoids;
ஆசனத் துவாரத்திற் காணும் நோய்வகை.

2. (šaiva.) An impurity eternally clinging to the soul.
See ஆணவமலம். மூலநோய் தீர்க்கு முதல்வன் கண்டாய் (தேவா, 845, 9).

DSAL


மூலநோய் - ஒப்புமை - Similar