Tamil Dictionary 🔍

மூத்திரபுடம்

moothirapudam


அடிவயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிவயிறு. (W.) The lower region of the abdomen;

Tamil Lexicon


கீழ்வயிறு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The abdomen, the lower part of the belly, அடிவயிறு.

Miron Winslow


mūttira-puṭam
n. mūtra-puṭa.
The lower region of the abdomen;
அடிவயிறு. (W.)

DSAL


மூத்திரபுடம் - ஒப்புமை - Similar