Tamil Dictionary 🔍

குச்சுப்பிடித்தல்

kuchuppitithal


ஆடையைக் கொய்து வைத்தல் ; குஞ்சம் வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடையைக் கொய்துவைத்தல். 1. To make folds in cloth when putting it on; குஞ்சம்வைத்தல். 2. To make tassels;

Tamil Lexicon


kuccu-p-piṭi-,
v.tr.குச்சு3+.
1. To make folds in cloth when putting it on;
ஆடையைக் கொய்துவைத்தல்.

2. To make tassels;
குஞ்சம்வைத்தல்.

DSAL


குச்சுப்பிடித்தல் - ஒப்புமை - Similar