மூச்சடக்குதல்
moochadakkuthal
மூச்சை உள்ளடக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவாசத்தை உள்ளடக்குதல். மூச்சடக்கி யென்றும் வார்புனலிடையே நின்று (குற்றா. தல. வடவருவி. 28). To control and hold the breath;
Tamil Lexicon
mūccaṭakku-
v. intr. மூச்சு +.
To control and hold the breath;
சுவாசத்தை உள்ளடக்குதல். மூச்சடக்கி யென்றும் வார்புனலிடையே நின்று (குற்றா. தல. வடவருவி. 28).
DSAL