Tamil Dictionary 🔍

மூங்கிலாடை

moongkilaatai


மூங்கிலின் உட்புறத்தில் மெல்லிதாகவுள்ள தாள .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கிலின் உட்புறத்தில் மெல்லியதாகவுள்ள தாள். (சிறுபாண். 236, உரை.) Paper-like tissue inside bamboos;

Tamil Lexicon


mūṅkil-āṭai
n. id.+.
Paper-like tissue inside bamboos;
மூங்கிலின் உட்புறத்தில் மெல்லியதாகவுள்ள தாள். (சிறுபாண். 236, உரை.)

DSAL


மூங்கிலாடை - ஒப்புமை - Similar