முழுகிக்கிடத்தல்
mulukikkidathal
முழவதும் முடங்கிக்கிடத்தல் ; ஈடுபட்டிருத்தல் ; நீரிலாழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரிலாழ்தல். பயிர் முழுகிக் கிடக்கிறது. 3. To be under water; ஈடுபட்டிருத்தல். அவன் சூதாட்டத்தில் முழுகிக் கிடக்கிறான். 2. To be absorbed, engrossed; முழவது முடங்கிக்கிடத்தல். அவன்சொத்து முழுவதும் வியாபாரத்தில் முழுகிக்கிடக்கிறது. 1.To be involved completely;
Tamil Lexicon
muḻuki-k-kiṭa-
v. intr. id.+.
1.To be involved completely;
முழவது முடங்கிக்கிடத்தல். அவன்சொத்து முழுவதும் வியாபாரத்தில் முழுகிக்கிடக்கிறது.
2. To be absorbed, engrossed;
ஈடுபட்டிருத்தல். அவன் சூதாட்டத்தில் முழுகிக் கிடக்கிறான்.
3. To be under water;
நீரிலாழ்தல். பயிர் முழுகிக் கிடக்கிறது.
DSAL