Tamil Dictionary 🔍

முழுகாமலிருத்தல்

mulukaamaliruthal


கருவுறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருப்பமாதல். அவன் பெண்சாதி மூன்று மாதமாய் முழுகாமலிருக்கிறாள். To be pregnant ;

Tamil Lexicon


muḻukāmal-iru-
v. intr. id.+. ஆ neg.+.
To be pregnant ;
கருப்பமாதல். அவன் பெண்சாதி மூன்று மாதமாய் முழுகாமலிருக்கிறாள்.

DSAL


முழுகாமலிருத்தல் - ஒப்புமை - Similar