முந்தாநாள்
mundhaanaal
நேற்றை என்பதற்கு முன்தினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேற்றை என்று விவகரிக்கப்படுவதற்கு முந்திய நாள். முந்தாநாளிரவு கண்ட கனா (விறலிவிடு. 501). Day before yesterday;
Tamil Lexicon
muntā-nāḷ
n. முந்து-+ஆ-+.
Day before yesterday;
நேற்றை என்று விவகரிக்கப்படுவதற்கு முந்திய நாள். முந்தாநாளிரவு கண்ட கனா (விறலிவிடு. 501).
DSAL