Tamil Dictionary 🔍

மார்பெலும்பு

maarpelumpu


மார்பிலுள்ள எலும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மார்க்கண்டவெலும்பு. (W.)

Tamil Lexicon


, ''s.'' The sternum. See எலும்பு.

Miron Winslow


mārpelumpu
n. id.+ எலும்பு
See மார்க்கண்டவெலும்பு. (W.)
.

DSAL


மார்பெலும்பு - ஒப்புமை - Similar