Tamil Dictionary 🔍

முதுகெலும்பு

muthukelumpu


முதுகின் நடுவில் நீளமாக அமைக்கப்பட்டிருக்கும் எலும்புத்தண்டு. (W.) Back-bone, vertebral column, spine;

Tamil Lexicon


, ''s.'' Back-bone, the spine.

Miron Winslow


mutukelumpu
n. முதுகு1+.
Back-bone, vertebral column, spine;
முதுகின் நடுவில் நீளமாக அமைக்கப்பட்டிருக்கும் எலும்புத்தண்டு. (W.)

DSAL


முதுகெலும்பு - ஒப்புமை - Similar