Tamil Dictionary 🔍

முள்ளந்தண்டு

mullandhandu


முதுகிலுள்ள நடு எலும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதுகிலுள்ள நடு எலும்பு. (C. G.) Vertebral column, backbone, spine ;

Tamil Lexicon


முள்ளென்பு.

Na Kadirvelu Pillai Dictionary


--முள்ளெலும்பு, ''s.'' The spine, the back-bone.

Miron Winslow


muḷḷan-taṇṭu
n. முள்+தண்டு2.
Vertebral column, backbone, spine ;
முதுகிலுள்ள நடு எலும்பு. (C. G.)

DSAL


முள்ளந்தண்டு - ஒப்புமை - Similar