Tamil Dictionary 🔍

குள்ளவண்டு

kullavandu


சிறு கருவண்டு. 1. Small black bee; காரியங்களில் விரைவுள்ளவன். 2. Prompt and diligent person, one who is swift and businesslike;

Tamil Lexicon


kuḷḷa-vaṇṭu,
n. id. +.
1. Small black bee;
சிறு கருவண்டு.

2. Prompt and diligent person, one who is swift and businesslike;
காரியங்களில் விரைவுள்ளவன்.

DSAL


குள்ளவண்டு - ஒப்புமை - Similar