திருமுளைப்பாலிகை
thirumulaippaalikai
திருமணம் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகளில் தானிய முளை வளர்க்கப்பெறும் மண்குடுவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமண முதலிய விசேடங்களில் தானியழளை வளர்க்கப்பெறும் மண்பாலிகை. திருமுளைப்பாலிகை முப்பத்தாறுக்கு (S. I. I. iii, 187). Pots of sprouting seeds kept on important occasions like marriage;
Tamil Lexicon
tiru-muḷai-p-pālikai,
n. id. +.
Pots of sprouting seeds kept on important occasions like marriage;
திருமண முதலிய விசேடங்களில் தானியழளை வளர்க்கப்பெறும் மண்பாலிகை. திருமுளைப்பாலிகை முப்பத்தாறுக்கு (S. I. I. iii, 187).
DSAL