Tamil Dictionary 🔍

முல்லைக்குழல்

mullaikkulal


முல்லைக்கொடியால் அமைத்த வளையத்தை வாயினிடத்தே செறித்த இசைக்குழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முல்லைகொடியால் அமைத்த வலையத்தை வாயினிடத்தே செறித்த இசைக்குழல் (சிலப், 17, பாட்டு, 3, உரை) A flute or pipe with mouth-piece made of mullai creeper;

Tamil Lexicon


mullai-k-kuḻal
n. id.+.
A flute or pipe with mouth-piece made of mullai creeper;
முல்லைகொடியால் அமைத்த வலையத்தை வாயினிடத்தே செறித்த இசைக்குழல் (சிலப், 17, பாட்டு, 3, உரை)

DSAL


முல்லைக்குழல் - ஒப்புமை - Similar