முல்லைக்காரன்
mullaikkaaran
குத்தகைக்காரன் ; பண்ணை வேலை பார்ப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குத்தகைக்காரன். 1. Lessee; பண்ணைவேலை பார்ப்பவன். 2. One who cultivates the land and looks after the cattle etc., of a land-owner;
Tamil Lexicon
mullai-k-kāraṉ
n. முல்லை+. (J.)
1. Lessee;
குத்தகைக்காரன்.
2. One who cultivates the land and looks after the cattle etc., of a land-owner;
பண்ணைவேலை பார்ப்பவன்.
DSAL