Tamil Dictionary 🔍

புரைக்குழல்

puraikkulal


பிடரியில் அல்லது கழுத்தில் தோன்றும் சதைக்கட்டி ; உட்டுளையுடைய புண்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See புரைக்கட்டி. பிடரியில் அல்லது கழுத்தில் தோன்றும் மாமிசக்கட்டி. 1. Dewlap, goitre, morbid enlargement in the nape of the neck;

Tamil Lexicon


purai-k-kuḻal
n. id.+.
1. Dewlap, goitre, morbid enlargement in the nape of the neck;
பிடரியில் அல்லது கழுத்தில் தோன்றும் மாமிசக்கட்டி.

2. See புரைக்கட்டி.
.

DSAL


புரைக்குழல் - ஒப்புமை - Similar